Monday 19 November 2018

ஶ்ரீமுகுந்தமாலை - ஶ்ரீகாஞ்சீஸ்வாமி பதவுரையுடன்


मुकुन्दमाला


घुष्यते यस्य नगरे रङ्गयात्रा दिने दिने ।
तमहं शिरसा वन्दे राजानं कुलशेखरम्

श्रीवल्लभेति वरदेति दयापरेति भक्तप्रियेति भवलुण्ठनकोविदेति ।
नाथेति नागशयनेति जगन्निवासे-त्यालापनं प्रतिपदं कुरु मे मुकुन्द! ॥ १॥

जयतु जयतु देवो देवकीनन्दनोयं जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीपः ।
जयतु जयतु मेघश्यामलः कोमलाङ्गो जयतु जयतु पृथ्वीभारनाशो मुकुन्दः ॥ २॥

मुकुन्द मूर्ध्ना प्रणिपत्य याचे भवन्तमेकान्तमियन्तमर्थम् ।
अविस्मृतिस्त्वच्चरणारविन्दे भवे भवे मेऽस्तु भवत्प्रसादात् ॥ ३॥

नाहं वन्दे तव चरणयोर्द्वन्द्वमद्वन्द्वहेतोः कुम्भीपाकं गुरुमपि हरे नारकं नापनेतुम् ।
रम्यारामामृदुतनुलता नन्दने नापि रन्तुं भावे भावे हृदयभवने भावयेयं भवन्तम् ॥ ४॥

नास्था धर्मे न वसुनिचये नैव कामोपभोगे यद्यद् भव्यं भवतु भगवन्पूर्वकर्मानुरूपम् ।
एतत्प्रार्थ्यं मम बहुमतं जन्मजन्मान्तरेऽपि त्वत्पादाम्भोरुहयुगगता निश्चला भक्तिरस्तु ॥ ५॥

दिवि वा भुवि वा ममास्तु वासो नरके वा नरकान्तक! प्रकामम् ।
अवधीरितशारदारविन्दौ चरणौ ते मरणेऽपि चिन्तयामि ॥ ६॥

कृष्ण त्वदीयपदपङ्कजपञ्जरान्तं अद्यैव मे विशतु मानसराजहंसः ।
प्राणप्रयाणसमये कफवातपित्तैः कण्ठावरोधनविधौ स्मरणं कुतस्ते ॥ ७॥

चिन्तयामि हरिमेव सन्ततं मन्द मन्द हसिताननाम्बुजं ।
नन्दगोप तनयं परात्परं नारदादि मुनिवृन्द वन्दितम् ॥ ८॥

करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे ।
हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि ॥ ९॥

सरसिजनयने सशङ्खचक्रे मुरभिदि मा विरमस्व चित्त! रन्तुम् ।
सुखतरमपरं न जातु जाने हरिचरण स्मरणामृतेन तुल्यम् ॥ १०॥

माभीर्मन्दमनो विचिन्त्य बहुधा यामीश्चिरं यातनाः  
          नामी नः प्रभवन्ति पापरिपवः स्वामी ननु श्रीधरः ।
आलस्यं व्यपनीय भक्तिसुलभं ध्यायस्व नारायणं
          लोकस्य व्यसनापनोदनकरो दासस्य किं न क्षमः ॥ ११॥

भवजलधिगतानां द्वन्द्ववाताहतानां सुतदुहितृकळत्र त्राणभारार्दितानाम् ।
विषमविषयतोये मज्जतामप्लवानां भवतु शरणमेको विष्णुपोतो नराणाम् ॥ १२॥

भवजलधिमगाधं दुस्तरं निस्तरेयं कथमहमिति चेतो मास्मगाः कातरत्वम् ।
सरसिजदृशि देवे तारकी भक्तिरेका नरकभिदि निषण्णा तारयिष्यत्यवश्यम् ॥ १३॥

तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसंघाकुले च ।
संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १४॥

माद्राक्षं क्षीणपुण्यान्‍ ‍क्षणमपि भवतो भक्तिहीनान्पदाब्जे
          माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्याऽन्यदाख्यानजातम् ।
मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसाऽपह्नुवानान्
          माभूवं त्वत्सपर्या व्यतिकर रहितो जन्मजन्मान्तरेऽपि ॥ १५॥

जिह्वे कीर्तय केशवं मुररिपुं चेतो भज श्रीधरं
          पाणिद्वन्द्व समर्चयाच्युत कथाः श्रोत्रद्वय त्वं शृणु ।
कृष्णं लोकय लोचनद्वय हरेर्गच्छांघ्रियुग्मालयं
          जिघ्र घ्राण मुकुन्दपादतुलसीं मूर्धन् नमाधोक्षजम् ॥ १६॥

हे लोकाश्श्रुणुत प्रसूतिमरणव्याधेश्चिकित्सामिमां योगज्ञास्समुदाहरन्ति मुनयो यां याज्ञवल्क्यादयः ।
अन्तर्ज्योतिरमेयमेकममृतं कृष्णाख्यमापीयतां तत्पीतं परमौषधं वितनुते निर्वाणमात्यन्तिकम् ॥ १७॥

हे मर्त्याः परमं हितं श्रुणुत वो वक्ष्यामि संक्षेपतः संसारार्णवमापदूर्मिबहुळं सम्यक् प्रविश्य स्थिताः ।
नानाज्ञानमपास्य चेतसि नमो नारायणायेत्यमुं मन्त्रं सप्रणवं प्रणामसहितं प्रावर्तयध्वं मुहुः ॥ १८॥

पृथ्वी रेणुरणुः पयांसि कणिकाः फल्गुस्फुलिङ्गोऽनलः तेजो निःश्वसनं मरुत् तनुतरं रन्ध्रं सुसूक्ष्मं नभः ।
क्षुद्रा रुद्रपितामहप्रभृतयः कीटास्समस्तास्सुराः दृष्टे यत्र स तावको विजयते भूमावधूतावधिः ॥ १९॥

बद्धेनाञ्जलिना नतेन शिरसा गात्रैस्सरोमोद्गमैः कण्ठेन स्वरगद्गदेन नयने नोद्गीर्णा बाष्पाम्बुना ।
नित्यं त्वच्चरणारविन्दयुगलध्यानामृतास्वादिनां अस्माकं सरसीरुहाक्ष सततं संपद्यतां जीवितम् ॥ २०॥

हे गोपालक हे कृपाजलनिधे हे सिन्धुकन्यापते हे कंसान्तक हे गजेन्द्रकरुणापारीण हे माधव ।
हे रामानुज हे जगत्त्रयगुरो हे पुण्डरीकाक्ष मां हे गोपीजननाथ पालय परं जानामि न त्वां विना ॥ २१॥

भक्तापायभुजङ्गगारुडमणिः त्रैलोक्यरक्षामणि:
          गोपीलोचनचातकाम्बुदमणिः सौन्दर्यमुद्रामणिः ।
यः कान्तामणिरुक्मिणीघनकुचद्वन्द्वैकभूषामणिः
          श्रेयो देवशिखामणिर्दिशतु नो गोपालचूडामणिः ॥ २२॥

शत्रुच्छेदैकमन्त्रं सकलमुपनिषद्वाक्यसम्पूज्यमन्त्रं
          संसारोत्तारमन्त्रं समुपचिततमस्सङ्घनिर्याणमन्त्रम् ।
सर्वैश्वर्यैकमन्त्रं व्यसनभुजग सन्दष्ट सन्त्राणमन्त्रं
          जिह्वे श्रीकृष्णमन्त्रं जपजप सततं जन्मसाफल्यमन्त्रम् ॥ २३॥

व्यामोहप्रशमौषधं मुनिमनोवृत्तिप्रवृत्यौषधं दैत्येन्द्रार्तिकरौषधं त्रिजगतां सञ्जीवनैकौषधम् ।
भक्तात्यन्तहितौषधं भवभयप्रध्वंसनैकौषधं श्रेयःप्राप्तिकरौषधं पिब मनश्श्रीकृष्णदिव्यौषधम् ॥ २४॥

आम्नायाभ्यसनान्यरण्यरुदितं वेदव्रतान्यन्वहं मेदश्छेदफलानि पूर्तविधयः सर्वेहुतं भस्मनि ।
तीर्थानामवगाहनानि च गजस्नानं विना यत्पदद्वन्द्वाम्भोरुहसंस्मृतिं विजयते देवस्य नारायणः ॥ २५॥

श्रीमन्नाम प्रोच्य नारायणाख्यं के न प्रापुर्वाञ्छितं पापिनोऽपि ।
हा नः पूर्वं वाक्प्रवृत्ता न तस्मिंन्तेन प्राप्तं गर्भवासादिदुःखम् ॥ २६॥

मज्जन्मनः फलमिदं मधुकैटभारे मत्प्रार्थनीयमदनुग्रह एष एव ।
त्वद्भृत्यभृत्यपरिचारक भृत्यभृत्य भृत्यस्य भृत्य इति मां स्मर लोकनाथ ॥ २७॥

नाथे नःपुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा
          सेव्ये स्वस्य पदस्य दातरि सुरे नारायणे तिष्ठति ।
यं कञ्चित्पुरुषाधमं कतिपयग्रामेशमल्पार्थदं
          सेवायै मृगयामहे नरमहो मूढा वराका वयम् ॥ २८॥

मदन परिहर स्थितिं मदीये मनसि मुकुन्दपदारविन्दधाम्नि ।
हरनयन कृशानुना कृशोसि स्मरसि न चक्रपराक्रमं मुरारेः ॥ २९॥

तत्त्वं ब्रुवाणानि परं परस्मात् मधु क्षरन्तीव सतां फलानि ।
प्रावर्तय प्राञ्जलिरस्मि जिह्वे नामानि नारायण गोचराणि ॥ ३०॥

इदं शरीरं परिणामपेशलं पतत्यवश्यं श्लथसन्धिजर्जरम् ।
किमौषधैः क्लिश्यसि मूढ दुर्मते निरामयं कृष्णरसायनं पिब ॥ ३१॥

दारा वाराकरवरसुता ते तनूजो विरिञ्चिः स्तोता वेदस्तव सुरगणो भृत्यवर्गः प्रसादः ।
मुक्तिर्माया जगदविकलं तावकी देवकी ते माता मित्रं बलरिपुसुतस्त्वय्यतोऽन्यन्न जाने ॥ ३२॥

कृष्णो रक्षतु नो जगत्त्रयगुरुः कृष्णं नमस्याम्यहं
          कृष्णेनामरशत्रवो विनिहताः कृष्णाय तब्यं नमः ।
कृष्णादेव समुत्थितं जगदिदं कृष्णस्य दासोऽस्म्यहं
          कृष्णे तिष्ठति विश्वमेतदखिलं हे कृष्ण रक्षस्व माम् ॥ ३३॥

तत्त्वं प्रसीद भगवन् कुरु मय्यनाथे विष्णो कृपां परमकारुणिकः किल त्वम् ।
संसारसागरनिमग्नमनन्त दीनं उद्धर्तुमर्हसि हरे पुरुषोत्तमोऽसि ॥ ३४॥

नमामि नारायण पादपङ्कजं करोमि नारायण पूजनं सदा ।
वदामि नारायण नाम निर्मलं स्मरामि नारायण तत्त्वमव्ययम् ॥ ३५॥

श्रीनाथ नारायण वासुदेव श्रीकृष्ण भक्तप्रिय चक्रपाणे ।
श्रीपद्मनाभाच्युत कैटभारे श्रीराम पद्माक्ष हरे मुरारे ॥ ३६॥

अनन्त वैकुण्ठ मुकुन्द कृष्ण गोविन्द दामोदर माधवेति ।
वक्तुं समर्थोऽपि न वक्ति कश्चित् अहो जनानां व्यसनाभिमुख्यम् ॥ ३७॥

ध्यायन्ति ये विष्णुमनन्तमव्ययं हृत्पद्ममध्ये सततं व्यवस्थितम् ।
समाहितानां सतताभयप्रदं ते यान्ति सिद्धिं परमाञ्च वैष्णवीम् ॥ ३८॥

क्षीरसागर तरङ्गशीकरासारतारकित चारुमूर्त्तये ।
भोगिभोग शयनीयशायिने माधवाय मधुविद्विषे नमः ॥ ३९॥

यस्य प्रियौ श्रुतिधरौ कविलोकवीरौ मित्रौ द्विजन्मवरपद्म शरावभूताम् ।
तेनाम्बुजाक्ष चरणाम्बुज षट्पदेन राज्ञा कृता कृतिरियं कुलशेखरेण ॥ ४०॥

॥ इति श्रीकुलशेखरेण विरचिता मुकुन्दमाला समाप्तं ॥

ஶ்ரீமுகுந்தமாலா

குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா திநே திநே
தமஹம் ஶிரஸா வந்தே ராஜாநம் குலஶேகரம்

ஶ்ரீவல்லபேதி வரதே³தி த³யாபரேதி
க்தப்ரியேதி பவலுண்ட²ந கோவிதே³தி ।
நாதே²தி நாக³ஶயநேதி ஜக³ந்நிவாஸேதி
ஆலாபநம் ப்ரதிபத³ம் குரு மாம் முகுந்த³1

ஜயது ஜயது தே³வோ தே³வகீநந்த³நோயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேகஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபாரநாஶோ முகுந்த:³2

முகுந்த³! மூர்த்நா ப்ரணிபத்ய யாசே பவந்தமேகாந்தமியந்தமர்த²ம் ।
அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே³ வே பவே மேஸ்து பவத்ப்ரஸாதா³த் ॥ 3

நாஹம் வந்தே³ தவ சரணயோர்த்³வந்த்³வம த்³வந்த்³வஹேதோ:
கும்பீபாகம் கு³ருமபி ஹரே நாரகம் நாபநேதும் ।
ரம்யா ராமா ம்ருʼது³தநுலதா நந்த³நே நாபி ரந்தும்
பாவே பாவே ஹ்ருʼ³யபவநே பாவயேயம் பவந்தம் ॥ 4

நாஸ்தா²ர்மே ந வஸுநிசயே நைவ காமோபபோகே³
யத்³ யத்³ பாவ்யம் தத்³வது ப³வந் பூர்வகர்மாநுரூபம் ।
ஏதத் ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜந்மஜந்மாந்தரேபி
த்வத்பாதா³ம்போருஹயுக³³தா நிஶ்சலா பக்திரஸ்து ॥ 5

தி³வி வா புவி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவதீரித-ஶாரதா³ரவிந்தௌ³
சரணௌ தே மரணேபி சிந்தயாமி ॥ 6

க்ருʼஷ்ண! த்வதீ³ய பத³பங்கஜ பஞ்ஜராந்தம்
அத்³யைவ மே விஶது மாநஸராஜஹம்ஸ: ।
ப்ராணப்ரயாணஸமயே கப²வாதபித்தை:
கண்டா²வரோதநவிதௌ ஸ்மரணம் குதஸ்தே ॥ 7

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ ஹஸிதாந நாம்பு³ஜம்
நந்த³கோ³ப தநயம் பராத்பரம் நாரதா³தி³ முநிவ்ருʼந்த³ வந்தி³தம் ॥ 8

கரசரணஸரோஜே காந்திமந்நேத்ரமீநே
ஶ்ரமமுஷி புஜவீசிவ்யாகுலேகா³மார்கே³
ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌகம்
வமருபரிகி²ந்ந: க்லேஶமத்³ய த்யஜாமி ॥ 9

ஸரஸிஜநயநே ஸஶங்க²சக்ரே முரபிதி³ மா விரமஸ்வ சித்த! ரந்தும் ।
ஸுக²தரமபரம் ந ஜாது ஜாநே ஹரிசரண ஸ்மரணாம்ருʼதேந துல்யம் ॥ 10

மாபீர்மந்த³மநோ விசிந்த்ய ப³ஹுதா யாமீஶ்சிரம் யாதநா:
நாமீ ந: ப்ரபவந்தி பாபரிபவ: ஸ்வாமீ நநு ஶ்ரீதர: ।
ஆலஸ்யம் வ்யபநீய பக்திஸுலபம் த்யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோத³நகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 11

வஜலதி³தாநாம் த்³வந்த்³வவாதாஹதாநாம்
ஸுதது³ஹித்ருʼகலத்ர த்ராணபாரார்தி³தாநாம் ।
விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்
வது ஶரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥ 12

வஜலதிமகா³ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்
கத²மஹமிதி சேதோ மாஸ்மகா:³ காதரத்வம் ।
ஸரஸிஜத்³ருʼஶி தே³வே தாரகீ பக்திரேகா
நரகபிதி³ நிஷண்ணா தாரயிஷ்யத்யவஶ்யம் ॥ 13

த்ருʼஷ்ணாதோயே மத³நபவநோத்³தூதமோஹோர்மிமாலே
தா³ராவர்தே தநயஸஹஜக்³ராஹஸங்காகுலே ச ।
ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் நஸ்த்ரிதாமந்
பாதா³ம்போஜே வரத³வதோ பக்திநாவம் ப்ரயச்ச²14

மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யாந் க்ஷணமபி பவதோ பக்திஹீநாந் பதா³ப்³ஜே
மாஶ்ரௌஷம் ஶ்ராவ்யப³ந்தம் தவசரிதமபாஸ்யாந்ய தா³க்²யாநஜாதம் ।  
மாஸ்மார்ஷம் மாதவ த்வாமபி புவநபதே சேதஸாபஹ்நுவாநாந் 
மாபூவம் த்வத்ஸபர்யா வ்யதிகர ரஹிதோ ஜந்மஜந்மாந்தரேபி ॥ 15 

ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ பஜ ஶ்ரீதரம்
பாணித்³வந்த்³வ ஸமர்சயாச்யுத கதா:² ஶ்ரோத்ரத்³வய த்வம் ஶ்ருʼணு ।
க்ருʼஷ்ணம் லோகய லோசநத்³வய ஹரேர்க³ச்சா²ங்க்ரியுக்³மாலயம்
ஜிக்ர க்ராண முகுந்த³பாத³துளஸீம் மூர்தந் நமாதோக்ஷஜம் ॥ 16

ஹே லோகா: ஶ்ருணுத ப்ரஸூதிமரணவ்யாதேஶ்சிகித்ஸாமிமாம்
யோக³ஜ்ஞா: ஸமுதா³ஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க்யாத³ய: ।
அந்தர்ஜ்யோதிரமேயமேகமம்ருʼதம் க்ருʼஷ்ணாக்²யமாபீயதாம்
தத்பீதம் பரமௌஷதம் விதநுதே நிர்வாநமாத்யந்திகம்17

ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸம்க்ஷேபத:
ஸம்ஸாரார்ணவமாபதூ³ர்மிப³ஹுலம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்தி²தா: ।
நாநாஜ்ஞாநமபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்வம் முஹு: ॥ 18

ப்ருʼத்²வீ ரேணுரணு: பயாம்ஸி கணிகா: ப²ல்கு³ஸ்பு²லிங்கோ³நல:
தேஜோ நி:ஶ்வஸநம் மருத் தநுதரம் ரந்த்ரம் ஸுஸூக்ஷ்மம் நப:
க்ஷுத்³ரா ருத்³ரபிதாமஹப்ரப்ருʼதய: கீடா: ஸமஸ்தாஸ் ஸுரா:
த்³ருʼஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூமாவதூதாவதி:19

³த்³தேநாஞ்ஜலிநா நதேந ஶிரஸா கா³த்ரை: ஸரோமோத்³³மை:
கண்டே²ந ஸ்வரக³த்³³தே³ந நயநேநோத்³கீ³ர்ண பா³ஷ்பாம்பு³நா ।
நித்யம் த்வச்சரணாரவிந்த³யுக³ள த்யாநாம்ருʼதாஸ்வாதி³நாம்
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் ॥ 20

ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலநிதே ஹே ஸிந்துகந்யாபதே
ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாதவ ।
ஹே ராமாநுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்
ஹே கோ³பீஜநநாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் விநா ॥ 21

க்தாபாயபுஜங்க³கா³ருட³மணி: த்ரைலோக்யரக்ஷாமணி:
கோ³பீலோசநசாதகாம்பு³³மணி: ஸௌந்த³ர்யமுத்³ராமணி:
ய: காந்தாமணிருக்மிணீகநகுசத்³வந்த்³வைகபூஷாமணி:   
ஶ்ரேயோ தே³வஶிகா²மணிர்தி³ஶது நோ கோ³பாலசூடா³மணி: ॥ 22

ஶத்ருச்சே²தை³கமந்த்ரம் ஸகலமுபநிஷத்³வாக்யஸம்பூஜ்யமந்த்ரம்
ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசிததமஸ்ஸங்கநிர்யாணமந்த்ரம் ।  
ஸர்வைஶ்வர்யைகமந்த்ரம் வ்யஸநபுஜக³ ஸந்த³ஷ்ட ஸந்த்ராணமந்த்ரம்
ஜிஹ்வே ஶ்ரீக்ருʼஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜந்மஸாப²ல்யமந்த்ரம் ॥ 23

வ்யாமோஹப்ரஶமௌஷதம் முநிமநோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷதம்
தை³த்யேந்த்³ரார்திகரௌஷதம் த்ரிஜக³தாம் ஸஞ்ஜீவநைகௌஷதம் ।
க்தாத்யந்தஹிதௌஷதம் பவபயப்ரத்வம்ஸநைகௌஷதம்
ஶ்ரேய:ப்ராப்திகரௌஷதம் பிப³ மந: ஶ்ரீக்ருʼஷ்ண தி³வ்யௌஷதம் ॥ 24

ஆம்நாயாப்யஸநாந்யரண்யருதி³தம் வேத³வ்ரதாந் யந்வஹம்
மேத³ஶ்சே²³²லாநி பூர்தவிதயஸ் ஸர்வேஹுதம் பஸ்மநி ।
தீர்தா²நாமவகா³ஹநாநி ச க³ஜஸ்நாநம் விநா யத்பத³ -
த்³வந்த்³வாம்போருஹ ஸம்ஸ்ம்ருʼதிர் விஜயதே தே³வஸ் ஸ நாராயண: ॥ 25

ஶ்ரீமந்நாம ப்ரோச்ய நாராயணாக்²யம்
கே ந ப்ராபுர்வாஞ்சி²தம் பாபிநோபி ।  
ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருʼத்தா ந தஸ்மிந் -
தேந ப்ராப்தம் க³ர்பவாஸாதி³து:³²ம் ॥ 26

மஜ்ஜந்மந: ப²லமித³ம் மதுகைடபாரே!
மத்ப்ரார்த²நீயமத³நுக்³ரஹ ஏஷ ஏவ ।
த்வத்³ப்ருʼத்யப்ருʼத்யபரிசாரக ப்ருʼத்யப்ருʼத்ய-
ப்ருʼத்யஸ்ய ப்ருʼத்ய இதி மாம் ஸ்மர லோகநாத²27

நாதே² ந: புருஷோத்தமே த்ரிஜக³தா மேகாதிபே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி ஸுரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித்புருஷாதமம் கதிபயக்³ராமேஶ மல்பார்த²³ம்
ஸேவாயை ம்ருʼ³யாமஹே நரமஹோ மூடா வராகா வயம் ॥ 28

மத³ந பரிஹர ஸ்தி²திம் மதீ³யே
மநஸி முகுந்த³பதா³ரவிந்த³தாம்நி ।
ஹரநயநக்ருʼஶாநுநா க்ருʼஶோஸி
ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே: ॥ 29

தத்த்வம் ப்³ருவாணாநி பரம் பரஸ்மாத்
மது க்ஷரந்தீவ ஸதாம் ப²லாநி
ப்ராவர்த்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே
நாமாநி நாராயண கோ³சராணி ॥ 30

இத³ம் ஶரீரம் பரிணாமபேஶலம் பதத்யவஶ்யம் ஶ்லத²ஸந்தி ஜர்ஜரம்   
கிமௌஷதை: க்லிஶ்யஸி மூட து³ர்மதே நிராமயம் க்ருʼஷ்ணரஸாயநம் பிப³31

தா³ரா வாராகரவரஸுதா தே தநூஜோ விரிஞ்சி:
ஸ்தோதா வேத³ஸ்தவ ஸுரக³ணோ ப்ருʼத்யவர்க:³ ப்ரஸாத:³
முக்திர்மாயா ஜக³த்³ அவிகலம் தாவகீ தே³வகீ தே
மாதா மித்ரம் வலரிபுஸுதஸ்த்வய்யதோந்யந்ந ஜாநே ॥ 32

க்ருʼஷ்ணோ ரக்ஷது நோ ஜக³த்த்ரயகு³ரு: க்ருʼஷ்ணம் நமஸ்யாம்யஹம்
க்ருʼஷ்ணேநாமரஶத்ரவோ விநிஹதா: க்ருʼஷ்ணாய தஸ்மை நம: ।
க்ருʼஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³³ம் க்ருʼஷ்ணஸ்ய தா³ஸோஸ்ம்யஹம்
க்ருʼஷ்ணே திஷ்ட²தி விஶ்வமேதத³கி²லம் ஹேக்ருʼஷ்ண! ஸம்ரக்ஷ மாம் ॥ 33

தத் த்வம் ப்ரஸீத³³வந் குரு மய்யநாதே²
விஷ்ணோ க்ருʼபாம் பரமகாருணிக: க²லு த்வம் ।
ஸம்ஸாரஸாக³ரநிமக்³நமநந்த தீ³நம்
உத்³ர்துமர்ஹஸி ஹரே புருஷோத்தமோஸி ॥ 34

நமாமி நாராயண பாத³பங்கஜம்
கரோமி நாராயண பூஜநம் ஸதா³
வதா³மி நாராயணநாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்த்வமவ்யயம் ॥ 35

ஶ்ரீநாத² நாராயண வாஸுதே³
ஶ்ரீக்ருʼஷ்ண பக்தப்ரிய சக்ரபாணே ।
ஶ்ரீபத்³மநாபாச்யுத கைடபாரே
ஶ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥ 36

அநந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண
கோ³விந்த³ தா³மோத³ர மாதவேதி ।
வக்தும் ஸமர்தோ²பி ந வக்தி கஶ்சித்
அஹோ ஜநாநாம் வ்யஸநாபிமுக்²யம் ॥ 37

த்யாயந்தி யே விஷ்ணுமநந்தமவ்யயம்
ஹ்ருʼத்பத்³மமத்யே ஸததம் வ்யவஸ்தி²தம் ।
ஸமாஹிதாநாம் ஸததாபயப்ரத³ம்
தே யாந்தி ஸித்³திம் பரமாஞ்ச வைஷ்ணவீம் ॥ 38

க்ஷீரஸாக³ர தரங்க³ஶீகரா ஸாரதாரகித சாருமூர்தயே ।
போகி³போ³ ஶயநீயஶாயிநே மாதவாய மதுவித்³விஷே நம: ॥ 39

யஸ்ய ப்ரியௌ ஶ்ருதிதரௌ கவிலோகவீரௌ
மித்ரே த்³விஜந்மவரபத்³ம ஶராவபூதாம் ।
தேநாம்பு³ஜாக்ஷ சரணாம்பு³ஜ ஷட்பதே³
ராஜ்ஞா க்ருʼதா க்ருʼதிரியம் குலஶேக²ரேண ॥

இதி ஶ்ரீகுலஶேக²ரேண விரசிதா முகுந்த³மாலா ஸம்பூர்ணம்


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

முகுந்த3மாலை


தனியன்:
গুஷ்யதே யஸ்ய நரே ரங்யாத்ரா দিநே দিநே
தமஹம் শিரஸா வந்দে ராஜாநம் குலশেখரம்.

யஸ்ய - யாவரொரு குலசேகரப் பெருமாளுடைய, நகரே - கொல்லியென்னும் நகரத்தில், திநே திநே - நாள்தோறும், ரங்க யாத்ரா - 'ஸ்ரீரங்க யாத்ரை' என்கிற சப்தமானது, குஷ்யதே - (ஜநங்களால்) கோஷிக்கப்படுகிறதோ, தம் ராஜாநம் - அந்த ராஜாவாகிய, குலசேகரம் - ஸ்ரீ குலசேகராழ்வாரை, அஹம் - அடியேன், சிரஸா வந்தே - தலையினால் வணங்குகின்றேன்.

ஸ்ரீரஸ்து:
ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த
முகுந்த3மாலை
பெருமாள்கோயில் பிரதிவாதிபயங்கரம்
அண்ணங்கராசார்யர் இயற்றிய
உரையுடன் கூடியது

ஶ்ரீவல்ல◌ேதி வர◌ேதி யாபரேதி க்தப்ரியேதி வலுண்நகோவி◌ேதி ।
நா◌ேதி நாஶயநேதி ஜந்நிவாஸேதி ஆலாபிநம் ப்ரதிபம் குரு மாம் முகுந்1

ஹே முகுந்த! - உபய விபூதியை அளிக்க வல்ல எம்பெருமானே!, ஸ்ரீ வல்லப! இதி -ஶ்ரிய:பதி என்றும், வரத! இதி - (அடியார்க்கு) அபேஷிதங்களை அளிப்பவனே! என்றும், தயாபர! இதி - அடியார் படும் துக்கங்களைப் பொறுக்கமாட்டாத ஸ்வபாவமுடை யவனே! என்றும், பக்தப்ரிய! இதி - அடியார்கட்கு அன்பனே! என்றும், பவலுண்டந கோவித! இதி - ஸம்ஸாரத்தைத் தொலைக்க வல்லவனே! என்றும், நாத! இதி - ஸர்வஸ்வாமிந்! என்றும், நாகசயந! இதி - அரவணைமேல் பள்ளி கொள்பவனே! என்றும், ஜகந்நிவாஸ! இதி - திருவயிற்றை இருப்பிடமாக்கி அவற்றை நோக்குமவனே! என்றும், ப்ரதிபதம் - அடிக்கடி, ஆலாபிநம் - சொல்லுமவனாக, மாம் - அடியேனை, குரு - செய்தருளாய்.


ஜயது ஜயது ◌ேவோ ◌ேவகீநந்நோயம்
ஜயது ஜயது கஷ்ணோ வஷ்ணிவம்ஶப்ரீபঃ ।
ஜயது ஜயது மேஶ்யாமலகோமலாங்◌ேগা
ஜயது ஜயது பৃথ்வீாரநாஶோ முகுந்দঃ ॥ 2

அயம் - இந்த, தேவ: - தேவனான, தேவகீ நந்தந: - தேவகியின் மகனான கண்ணபிரான்,  - வாழ்க! வாழ்க!!, வ்ருஷ்ணி வம்சப்ரதீப: - வ்ருஷ்ணி என்னும் அரசனுடைய குலத்துக்கு விளக்காய்த் தோன்றிய கண்ணன், ஜயது ஜயது-; மேகச்யாமல: - காளமேகம் போற் கரியபிரானாய், கோமள அங்க: - அழகிய திருமேனியையுடையனான் கண்ணபிரான், ஜயது ஜயது-; ப்ருத்வீபார நாச: -   பூமிக்குச் சுமையான துர்ஜநங்களை ஒழிக்குமவனான, முகுந்த: - கண்ணபிரான், ஜயது ஜயது - வாழ்க! வாழ்க!!

முகுந்மூர்்நா ப்ரணிபத்ய யாசே வந்தமேகாந்தமியந்தமர்ம் ।
அவிஸ்மதிஸ்த்வச்சரணாரவிந்◌ேவே வே மேஸ்து வத்ப்ரஸாாத் ॥ 3

முகுந்த - புக்தீ முக்திகளைத் தரவல்ல கண்ணபிரானே!, பவந்தம் - தேவரீரை, மூர்த்நா - தலையாலே, ப்ரணிபத்ய - ஸேவித்து, இயந்தம் அர்த்தம் ஏகாந்தம் - இவ்வளவு பொருளை மாத்திரம், யாசே - யாசிக்கின்றேன்! (அஃது என்? எனில்), மே - எனக்கு, பவே பவே - பிறவிதோறும், பவத்ப்ரஸாதாத் - தேவரீருடைய அநுக்ரஹத்தினால், த்வத் சரணாரவிந்தே - தேவரீருடைய திருவடித் தாமரை விஷயத்தில், அவிஸ்ம்ருதி: - மறப்பு இல்லாமை, அஸ்து - இருக்க வேணும்.

நாஹம் வந்◌ேதவ சரணயோர்்வந்்வம்வந்்வஹேதோ
கும்ீபாகம் ுருமபி ஹரே நாரகம் நாபநேதும் ।
ரம்யாராமாமৃদுதநுலதா நந்நே நாபி ரந்தும்
ாவே ாவே ஹৃদவநே ாவயேயம் வந்தம் ॥ 4

அஹம் - அடியேன், தவ - தேவரீருடைய, சரணயோ:த்வந்த்வம் - திருவடியிணையை, அத்வந்த்வஹேதோ: - ஸுகதுக்க நிவ்ருத்தியின் பொருட்டு, ந வந்தே - ஸேவிக்கிறேனல்லேன்.; கும்பீபாகம் - கும்பீபாகமென்னும் பெயரையுடைய, குரும் - பெருத்த [கொடிதான], நாரகம் - நரகத்தை, அபநேதும் அபி - போக்கடிப்பதற்காகவும், ந வந்தே - ஸேவிக்கிறேனல்லேன்; ரம்யா: - அழகாயும், ம்ருது தநு லதா: - ஸுகுமாரமாய்க் கொடிபோன்ற சரீரத்தையுடையவர்களுமான, ராமா: - பெண்களை [அப்ஸரஸ்ஸுக்களை], நந்தநே - (இந்திரனது) நந்தநவநத்தில், ரந்தும் அபி - அநுபவிப்பதற்காகவும், ந வந்தே - ஸேவிக்கிறேனல்லேன்; (பின்னை எதுக்காக ஸேவிக்கிறீரென்றால்;), ஹே ஹரே! - அடியார்களின் துயரத்தைப் போக்குமவனே!, பாவே பாவே - பிறவிதோறும், ஹ்ருதய பவநே - ஹ்ருதயமாகிற மாளிகையில், பவந்தம் - தேவரீரை, பாவயேயம் - த்யாநம் பண்ணக்கடவேன். (இப்பேறு பெறுகைக்காகத்தான் ஸேவிக்கிறேனென்று சேஷபூரணம்.)

நாஸ்ர்மே ந வஸுநிசயே நைவ காமோப◌ேভা◌ே
வ்யம் வது ভগவந் பூர்வகர்மாநுரூபம் ।
ஏதத் ப்ரார்்யம் மம ஹுமதம் ஜந்மஜந்மாந்தரேபி
த்வத்பாாம்◌ேভাருஹயுগগதா நிஶ்சலா க்திரஸ்து ॥ 5

ஹே பகவந் - ஷாட்குண்ய பூர்ணனான எம்பெருமானே!, மம - அடியேனுக்கு, தர்மே! - (ஆமுஷ்மிக ஸாதனமான) தர்மத்தில், ஆஸ்தா ந - ஆசையில்லை; வஸுநிசயே - (ஐஹிகஸாதநமான) பணக்குவியலிலும், ஆஸ்தா ந - ஆசையில்லை; காம உபபோகே - விஷயபோகத்திலும், ஆஸ்தா ந ஏவ - ஆசை இல்லவே யில்லை; பூர்வகர்ம அநுரூபம் - ஊழ்வினைக்குத்தக்கபடி, யத் யத் பவ்யம் - எது எது உண்டாகக் கடவதோ, (தத் - அது) பவது - உண்டாகட்டும்; (ஆனால்) த்வத் பாத அம்போ ருஹ யுக கதா - தேவரீருடைய திருவடித் தாமரையிணையிற் பதிந்திருக்கிற, பக்தி: - பக்தியானது, ஜந்மஜந்மாந்தரே அபி - ஜன்ம ஜன்மாந்தரங்களிலும், நிஶ்சலா - அசையாமல், அஸ்து - இருக்கவேண்டும்; (இதி யத் - என்பது யாதொன்று) ஏதத் - இதுவே, மம பஹுமதம் - எனக்கு இஷ்டமாய், ப்ரார்த்யம் -ப்ரார்த்திக்கத் தக்கதுமாயிருக்கிறது.

ிவி வா ுவி வா மமாஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவீரித-ஶாராரவிந்◌ெள சரணௌ தே மரணேபி சிந்தயாமி ॥ 6

ஹே நரக அந்தக - வாராய் நரகநாசனே!, மம - எனக்கு, தீவி வா –ஸ்வர்க்கத்தி லாவது, புவி வா - பூமியிலாவது, நரகே வா - நரகத்திலாவது, பரகாமம் - (உனது) இஷ்டப்படி, வாஸ: - வாஸமானது, அஸ்து - நேரட்டும், அவதீரிதசாரத அரவிந்தெள - திரஸ்கரிக்கப்பட்ட சரத்காலத்தாமரையையுடைய [சரத்காலத் தாமரையிற் காட்டிலும் மேற்பட்ட], தே சரணெள - தேவரீருடைய திருவடிகளை, மரணே அபி - (ஸகல கரணங்களும் ஓய்ந்திருக்கும்படியான) மரணகாலத்திலும், சிந்தயாமி – சிந்திக்கக்கடவேன்.

ஷ்ண! த்வீய பபங்கஜ பஞ்ஜராந்த:
்யைவ மே விஶது மாநஸ ராஜஹம்ஸঃ ।
ப்ராணப்ரயாணஸமயே கவாதபித்தை
கண்ாவரோ-வி◌ெள ஸ்மரணம் குதஸ்தே ॥ 7

க்ருஷ்ண! - கண்ணபிரானே!, ப்ராணப்ரயாண ஸமயே - உயிர்ப்போகும்போது, கப வாத பித்தை: - கோழை, வாயு, பித்தம் இவற்றால், கண்டாவரோதந விதெள - கண்டமானது அடைபட்டவளவில், தே - தேவரீருடைய, ஸ்மரணம் - நினைவானது, குத: - எப்படி உண்டாகும்?, (உண்டாகமாட்டாதாகையால்) மே - என்னுடைய, மாநஸ ராஜ ஹம்ஸ: - மநஸ்ஸாகிற உயர்ந்த ஹம்ஸமானது, த்வதீய பத பங்கஜ பஞ்சர அந்த: - தேவரீருடையதான திருவடித் தாமரைகளாகிற கூட்டினுள்ளே, அத்ய ஏவ - இப்பொழுதே, விசது - நுழையக்கடவது.

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்மந்ஹஸிதாநநாம்ுஜம்
நந்◌ேগাப தநயம் பராத்பரம் நாரி முநிவந்வந்ிதம் ॥ 8

மந்த மந்த ஹஸித ஆநந அம்புஜம் - புன்முறுவல் செய்கின்ற தாமரை மலர் போன்ற திருமுகத்தையுடையனாய், நாரத ஆதி முநிப்ருந்த வந்திதம் - நாரதர் முதலிய முனிவர் கணங்களால் தொழப்பட்டவனாய், பராத் பரம் - உயர்ந்தவர்களிற் காட்டிலும் மேலான உயர்ந்தவனாய், ஹரிம் - பாவங்களைப் போக்குமவனாய், நந்தகோப தநயம் ஏவ - நந்தகோபன் குமாரனான கண்ணபிரானையே, ஸந்ததம் - எப்போதும், சிந்தயாமி - சிந்திக்கின்றேன்.

கரசரணஸரோஜே காந்திமந்நேத்ரமீநே
ஶ்ரமமுஷி ுஜவீசிவ்யாகுலேঽগமார்◌ேগ ।
ஹரிஸரஸி விாஹ்யாபீய தேஜோ ஜலௌம்
வமருபரிிந்நக்லேஶம்ய த்யஜாமி ॥ 9

கர சரண ஸரோஜே - திருக்கைகள் திருவடிகளாகிற தாமரைகளையுடையதாய், காந்திமந் நேத்ரமீநே - அழகிய திருக்கண்களாகிற கயல்களை யுடையதாய், ச்ரமமுஷி - விடாயைத் தீர்க்குமதாய், புஜவீசிவ்யாகுலே - திருத்தோள்களாகிற அலைகளால் நிறைந்ததாய், அகாத மார்க்கே - மிகவும் ஆழமான, ஹரி ஸரஸி - எம்பெருமானாகிற தடாகத்தில், விகாஹ்ய - குடைந்து நீராடி, தேஜோ ஜல ஓகம் - (திருமேனியில் விளங்குகின்ற) தேஜஸ்ஸாகிற ஜல ஸமூஹத்தை, ஆபீய - பாநம் பண்ணி, பவ மரு பரிகிந்ந - ஸம்ஸாரமாகிற பாலைநிலத்திலே மிகவும் வருந்திக் கிடந்த அடியேன், கேதம் - அந்த ஸாம்ஸாரிக துக்கத்தை, அத்ய - இப்போது, த்யஜாமி - விடுகின்றேன்.

ஸரஸிஜநயநே ஸஶங்சக்ரே முரிி மா விரமஸ்வ சித்த! ரந்தும் ।
ஸுதரமபரம் ந ஜாது ஜாநே ஹரிசரணஸ்மரணாமதேந துல்யம் ॥ 10

ஸ்வ சித்த - எனக்குச் செல்வமான நெஞ்சே!, ஸரஸிஜ நயநே - தாமரை போன்ற கண்களையுடையனாய், ஸ சங்க சக்ரே - திருவாழி திருச்சங்குகளோடு கூடினவனாய், முரபிதி - முராஸுரனைக் கொன்றவனான கண்ணபிரானிடத்து, ரந்தும் - ரமிப்பதற்கு, மா விரம - க்ஷணமும் விட்டு ஒழியாதே; ஹரிசரணஸ்மரண அம்ருதேந - எம்பெருமானது திருவடிகளைச் சிந்திப்பதாகிற அம்ருதத்தோடு, துல்யம் - ஒத்ததாய், ஸுகதரம் - மிகவும் ஸுககரமாயிருப்பதான, அபரம் - வேறொன்றையும், ஜாது - ஒருகாலும், ந ஜாநே - நான் அறிகின்றிலேன்.


மாீர் மந்மநோ விசிந்த்ய ஹுா யாமீஶ்சிரம் யாதநா  
நாமீ நப்ரவந்தி பாபரிபவஸ் ஸ்வாமீ நநு ஶ்ரீঃ ।
ஆலஸ்யம் வ்யபநீய க்திஸுலம் ்யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோநகரோ ாஸஸ்ய கிம் ந க்ஷமঃ ॥ 11

ஹே! மந்தமந:! - ஓ அற்பமான நெஞ்சே!, யாமீ: - யமனுடையதான, யாதநா: - தண்டனைகளை, சிரம் - வெகுகாலம், பஹுத: - பலவிதமாக, விசிந்த்ய - சிந்தித்து (உனக்கு), பீ: மா(ஸ்து) - பயமுண்டாகவேண்டாம்; அமீ - இந்த, பாபரிபவ: - பாவங்களாகிற சத்ருக்கள் நமக்கு, நப்ரபவந்தி - செங்கோல் செலுத்துமவையல்ல; நநு - பின்னையோவென்றால், ஸ்ரீதர: - திருமால், ந:ஸ்வாமி – நமக்கு ஸ்வாமியாயிருக்கிறார், ஆலஸ்யம் - சோம்பலை, வ்யபநீய - தொலைத்து, பக்தி ஸுலபம் - பக்திக்கு எளியனான, நாராயணம் - ஸ்ரீமந்நாராயணனை, த்யாயஸ்வ -த்யாநம் பண்ணு; லோகஸ்ய - உலகத்துக்கு எல்லாம், வ்யஸந அபநோதநகர: - துன்பத்தைப் போக்குகின்ற அவர், தாஸஸ்ய - அவர்க்கே அடிமைப்பட்டிருக்கும் எனக்கு, ந க்ஷம: கிம் - (பாபத்தைப் போக்க) மாட்டாதவரோ?

வஜலிதாநாம் ்வந்்வவாதாஹதாநாம்
ஸுதுஹிதகளத்ர த்ராணாரார்ிதாநாம் ।
விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்
வது ஶரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥ 12

பவ ஜலதி கதாநாம் - ஸம்ஸார ஸாகரத்தில் வீழ்ந்தவர்களாயும், த்வந்த்வ வாத ஆஹதாநாம் - ஸுகதுக்கங்களாகிற பெருங்காற்றினால் அடிபட்டவர்களாயும், ஸுத-துஹித்ரு களத்ரத்ராண பார-அர்த்திதாநாம் - மகன், மகள், மனைவி, இவர்களைக் காப்பாற்றுவதாகிற பாரத்தால் பீடிக்கப்பட்டவர்களாயும், விஷம விஷய தோயே -க்ரூரமான சப்தாதி விஷயங்களாகிற ஜலத்தில், மஜ்ஜதாம் - மூழ்கினவர்களாயும், அப்லவாநாம் - (இப்படிப்பட்ட ஸம்ஸார ஸாகரத்தைக் கடத்துதற்கு உரிய) ஓடமற்றவர்களாயுமிருக்கிற, நாரணாம் - மனிதர்களுக்கு, விஷ்ணு போத: ஏக: - விஷ்ணுவாகிற ஓடம் ஒன்றே, சரணம் - ரக்ஷகமாக, பவது - ஆகக்கடவது.

வஜலிமம் ுஸ்தரம் நிஸ்தரேயம்
மஹமிதி சேதோ மாஸ்மகாதரத்வம் ।
ஸரஸிஜদৃஶி ◌ேவே தாவகீ க்திரேகா
நரகிி நிஷண்ணா தாரயிஷ்யத்யவஶ்யம் ॥ 13

ஹே சேத:! - வாராய் மனமே!, அகாதம் - ஆழமானதும், துஸ்தரம் - தன் முயற்சியால் தாண்டக்கூடாததுமான, பவஜலதிம் - ஸம்ஸாரஸாகரத்தை, அஹம் - நான், கதம் - எப்படி, நிஸ்தரேயம் - தாண்டுவேன்?, இதி - என்று, காதரத்வம் - அஞ்சியிருப்பதை, மாஸ்ம கா: - அடையாதே; [அஞ்சாதே என்றபடி], நரகபிதி - நரகாஸுரனைக் கொன்றவனும், ஸரஸிஜத்ருசி - தாமரைபோன்ற திருக்கண்களையுடையனுமான, தேவே - எம்பெருமானிடத்தில், நிஷண்ணா - பற்றியிருக்கிற, தாவகீ - உன்னுடையதான, பக்தி: ஏகா - பக்தியொன்றே, அவஶ்யம் - நிஸ்ஸம்சயமாக, தாரயிஷ்யதி - தாண்டிவைக்கும்.

ஷ்ணாதோயே மநபவநோூதமோஹோர்மிமாலே
ாராவர்தே தநயஸஹஜ்ராஹ ஸங்ாகுலே ச ।
ஸம்ஸாரா்யே மஹதி ஜல◌ெள மஜ்ஜதாம் நஸ்த்ரிாமந்
பாாம்◌ேভাஜே வர!வதோ க்திநாவம் ப்ரயச்ছ ॥ 14

த்ரிதாமந் - மூன்று இடங்களில் எழுந்தருளியிருக்கிற, ஹே வரத! - வாராய் வரதனே!, த்ருஷ்ணா தோயே - ஆசையாகிற ஜலத்தையுடையதும், மதந பவந உத்தூத மோஹ ஊர்மி மாலே - மந்மதனாகிற வாயுவினால் கிளப்பப்பட்ட மோஹமாகிற அலைகளின் வரிசைகளை யுடையதும், தார ஆவர்த்தே - மனைவியாகிற சுழிகளையுடையதும், தநய ஸஹஜக்ராஹ ஸங்க ஆகுலே ச - மக்கள் உடன் பிறந்தவர்கள் இவர்களாகிற முதலைக் கூட்டங்களால் கலங்கியுமிருக்கிற, ஸம்ஸார ஆக்க்யே - ஸம்ஸாரமென்கிற பெயரையுடைய, மஹதி - பெரிதான, ஜலதெள - கடலில், மஜ்ஜதாம் ந: - மூழ்கிக் கிடக்கிற அடியோங்களுக்கு, பவத: - தேவரீருடைய, பாத அம்போஜே - திருவடித் தாமரையில், பக்திநாவம் - பக்தியாகிற ஓடத்தை, ப்ரயச்ச - தந்தருளவேணும்.

மா்ராக்ஷம் க்ஷீணபுண்யாந் க்ஷணமபிவதோ க்திஹீநாந் ப்ஜே
மாஶ்ரௌஷம் ஶ்ராவ்யந்ம் தவ சரிதமபாஸ்யாந்ய ்யாநஜாதம் ।  
மாஸ்மார்ஷம் மா! த்வாமபி ுவநபதே! சேதஸாபஹ்நுவாநாந்
மாூவம் த்வத்ஸபர்யாவ்யதிகரரஹிதோ ஜந்மஜந்மாந்தரேபி ॥ 15

ஹே புவந பதே! - வாராய் லோகாதிபதியே!, பவத: - தேவரீருடைய, பத அப்ஜே - திருவடித் தாமரையில், க்ஷணம் அபி - க்ஷணகாலமும், பக்திஹீநாந் – பக்தியற்றவர் களான, க்ஷீண புண்யாந் - தெளர்ப்பாக்யசாலிகளை, மாத்ராக்ஷம் - நான் கண்ணுற்று நோக்க மாட்டேன்; ச்ராவ்ய பந்தம் - செவிக்கு இனிய சேர்க்கையையுடைய, தவ சரிதம் - தேவரீருடைய சரித்திரத்தை, அபாஸ்ய - விட்டு, அந்யத் - வேறான, ஆக்க்யாந ஜாதம் - பிரபந்தங்களை, மாச்ரெளஷம் - காது கொடுத்துக் கேட்க மாட்டேன்; ஹே மாதவ - திருமாலே!, த்வாம் - தேவரீரை, அபஹ்நுவாநாந் - திரஸ்கரிக்குமவர்களை, சேதஸா - நெஞ்சால், மாஸ்மார்ஷம் - நினைக்கமாட்டேன், ஜன்மஜன்மாந்தரே அபி - ஜன்ம ஜன்மாந்தரங்களிலும், த்வத்ஸபர்யாவ்யதிகா ரஹித: - தேவரீருடைய திருவாராதனமில்லாதவனாக, மாபூவம் - இருக்கமாட்டேன்.

ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ஜ ஶ்ரீரம்
பாணி்வந்்வ ஸமர்சயாச்யுத கஶ்ரோத்ர்வய த்வம் ஶணு ।
ஷ்ணம் லோகய லோசந்வய ஹரேர் ச்ாங்்ரியு்மாலயம்
ஜி்ர ்ராண முகுந்பாதுலஸீம் மூர்ந் நமா◌ேধাக்ஷஜம் ॥ 16

ஹே ஜிஹ்வே! - வாராய் நாக்கே!, கேசவம் - கேசியைக் கொன்ற கண்ணபிரானை, கீர்த்தய - ஸ்தோத்ரம் செய்; ஹே சேத: - வாராய் நெஞ்சே!, முரரிபும் - முராஸுரனைக் கொன்ற கண்ணபிரானை, பஜ - பற்று; பாணித்வந்த்வ - இரண்டு கைகளே!, ஸ்ரீதரம் - திருமாலை, ஸமர்ச்சய - ஆராதியுங்கள்; ச்ரோத்ரத்வய! - இரண்டு காதுகளே!, அச்யுத கதா: - அடியாரைக் கைவிடாதவனான எம்பெருமானுடைய சரித்ரங்களை, த்வம்ச்ருணு - கேளுங்கள்; லோசநத்வய - இரண்டு கண்களே!, க்ருஷ்ணம் - கண்ணபிரானை, லோகய - ஸேவியுங்கள்; அங்க்ரியுக்ம - இரண்டு கால்களே!, ஹரே: - எம்பெருமானுடைய, ஆலயம் - ஸந்நிதியைக் குறித்து, கச்ச - போங்கள்; ஹே க்ராண! - வாராய் மூக்கே!, முகுந்த பாத துளஸீம் - ஸ்ரீக்ருஷ்ணனது திருவடிகளிற் சாத்திய திருத்துழாயை, ஜிக்ர - அநுபவி; ஹே மூர்த்தந்! - வாராய் தலையே!, அதோக்ஷஜம் - எம்பெருமானை, நம - வணங்கு.

ஹே லோகாஶ்ருணுத ப்ரஸூதி மரணவ்யா◌ேஶ் சிகித்ஸாமிமாம்
யோஜ்ஞாஸமுாஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க்யாঃ ।
அந்தர்ஜ்யோதி ரமேய மேகமமதம் கஷ்ணா்யமாபீயதாம்
தத்பீதம் பரமௌஷம் விதநுதே நிர்வாணமாத்யந்திகம் ॥ 17

ஹே லோகா: - ஜநங்களே!, யோகஜ்ஞா: - யோகமுறையை அறிந்தவர்களான, யாஜ்ஞவல்க்ய ஆதய: - யாஜ்ஞவல்க்யர் முதலிய, முநய - ரிஷிகள், யாம் - யாதொன்றை, ப்ரஸூதி மரணவ்யாதே: - பிறப்பு இறப்பாகிற வ்யாதிக்கு, சிகித்ஸாம் - பரிஹாரமாக, ஸமுதாஹரந்தி - கூறுகின்றார்களோ, இமாம் - இந்த சிகித்ஸையை, ச்ருணுத - கேளுங்கள்; அந்தர்ஜ்யோதி: - உள்ளே தேஜோராசியாயும், அமேயம் - அளவிடக்கூடாததாயும், க்ருஷ்ண ஆக்க்யம் - ஸ்ரீக்ருஷ்ணனென்னும் பெயரையுடைய தாயுமுள்ள, அம்ருதம் ஏகம் - அம்ருதமொன்றே, ஆரியதாம் - (உங்களால்) பாநம் பண்ணப்படட்டும்; தத் பரம ஒளஷதம் - அந்தச் சிறந்த மருந்தானது, பீதம் ஸத் - பானம் பண்ணப்பட்டதாய்க் கொண்டு, ஆத்யந்திகம் - சாச்வதமான, நிர்வாணம் - ஸெளக்கியத்தை, விதநுதே - உண்டு பண்ணுகிறது.

ஹே மர்த்யாபரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸம்க்ஷேபத
ஸம்ஸாரார்ணவமாபூர்மிஹுளம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்ிதாঃ ।
நாநாஜ்ஞாநமபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தய்வம் முஹுঃ ॥ 18

ஆபத் ஊர்மி பஹுளம் - ஆபத்துக்களாகிற அலைகளால் மிகுந்த, ஸம்ஸார அர்ணவம் - ஸம்ஸாரமாகிற கடலினுள்ளே, ஸம்யக்ப்ரவிஶ்யஸ்திதா: - ஆழ அழுந்திக் கிடக்கிற, ஹே மர்த்யா: - வாரீர் மனிதர்களே!, வ: பரமம் ஹிதம் - உங்களுக்கு மேலான ஹிதத்தை, ஸம்க்ஷேபத: - சுருக்கமாக, வக்ஷ்யாமி - (இதோ) சொல்லப்போகிறேன்; ச்ருணுத - கேளுங்கள்; (என்னவென்றால்), நாநா அஜ்ஞாநம் - பலவிதமான அஜ்ஞானங்களை, அபாஸ்ய - விலக்கி; ஸப்ரணவம் - ஓங்காரத்தோடு கூடிய, "நமோ நாராயணாய" இதி அமும்மந்த்ரம் - 'நமோ நாராயணாய' என்கிற இத்திருமந்த்ரத்தை, சேதஸி - மனதில், முஹு: - அடிக்கடி, ப்ரணாம ஸஹிதம் (யதாததா) - வணக்கத்தோடு கூடிக்கொண்டிருக்கும்படி, ப்ராவர்த்தயத்வம் - அநுஸந்தியுங்கள்.

ৃথ்வீ ரேணுரணுபயாம்ஸி கணிகாঃ ফல்ுஸ்ுலிங்◌ேগা গুঃ
தேஜோ நிஶ்வஸநம் மருத் தநுதரம் ரந்்ரம் ஸுஸூக்ஷ்மம் நভঃ ।
க்ஷு்ரா ரு்ரபிதாமஹப்ரভৃதயகீடாஸமஸ்தாஸுரா
দৃஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே ூமாவூதாவிঃ ॥ 19

யத்ர - யாதொரு மஹிமையானது, த்ருஷ்டே ஸதி - காணப்பட்டவளவில், ப்ருத்வீ - பூமியானது, அணு: -ஸ்வல்பமான, ரேணு: - துகளாகவும், பயாம்ஸி - ஜலதத்வமானது, பல்கு: கணிகா - சிறு திவலையாகவும், தேஜ: - தேஜஸ்த்தவமானது, லகு: - அதிக்ஷூத்ரமான, ஸ்புலிங்க: - நெருப்புப் பொறியாகவும், மருத் - வாயுதத்வமானது, தநுதரம் - மிகவும் அற்பமான, நிஶ்வஸநம் - மூச்சுக் காற்றாகவும், நப: - ஆகாச தத்துவமானது, ஸு ஸூக்ஷ்மம் - மிகவும் ஸூக்ஷ்மமான, ரந்த்ரம் - த்வாரகமாகவும், ருத்ர பீதாமஹப்ரப்ருதய: - சிவன், பிரமன் முதலிய, ஸமஸ்தா: ஸுரா: - தேவர்களெல்லோரும், க்ஷுத்ரா: கீடா: - அற்பமான புழுக்களாகவும் (ஆலக்ஷ்யந்தே) - தோன்றுகிறார்களோ, ஸ: - அப்படிப்பட்டதாய், அவதூத அவதி: - எல்லையில்லாத தாய், தாவக: - உம்முடையதான, பூமா - மஹிமையானது, விஜயதே - மேன்மையுற்று விளங்குகின்றது.

বদ்◌ேநாஞ்ஜலிநா நதேந ஶிரஸா ாத்ரைஸரோமோமை
கண்◌ேந ஸ்வரগদ◌ேந நயநேநோீர்ணாஷ்பாம்ுநா ।
நித்யம் த்வச்சரணாரவிந்யு்யாநாமதாஸ்வாிநாம்
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்ப்யதாம் ஜீவிதம் ॥ 20

ஹே ஸரஸீருஹாக்ஷ! - தாமரைபோன்ற திருக்கண்களையுடைய பெருமானே!, பத்தோ - சேர்க்கப்பட்ட, அஞ்சலிநா - அஞ்சலி முத்ரையாலும், நதேந - வணங்கிய, சிரஸா - தலையினாலும், ஸரோம உத்கமை: - மயிற்கூச்செறிதலோடு கூடிய, காத்ரை: - அவயவங்களினாலும், ஸ்வரகத்கதேந - தழுதழுத்தஸ்வரத்தோடு கூடிய, கண்டேந - கண்டத்தினாலும், உத்கீர்ண பாஷ்ப அம்புநா - சொரிகிற கண்ணீரையுடைய, நயநேந - நேத்திரத்தினாலும், நித்யம் - எப்போதும், த்வத் சரண அரவிந்த யுகளத்யாந அம்ருத ஆஸ்வாதிநாம் - தேவரீருடைய இரண்டு திருவடித்தாமரைகளைச் சிந்திப்பதாகிற அமுதத்தை அருந்துகின்ற, அஸ்மாகம் - அடியோங்களுக்கு, ஜீவிதம் - ஜீவநமானது, ஸததம் - எக்காலத்திலும், ஸம்பத்யதாம் - குறையற்றிருக்க வேண்டும்.

ஹே ◌ேগাபாலக! ஹே கபாஜலநி◌ே! ஹே ஸிந்ுகந்யாபதே!
ஹே கம்ஸாந்தக! ஹே ஜேந்்ரகருணாபாரீண! ஹே மா!
ஹே ராமாநுஜ! ஹே ஜத்த்ரயுரோ! ஹே புண்ரீகாக்ஷ! மாம்
ஹே ◌ேগাபீஜநநா! பாலய பரம் ஜாநாமி ந த்வாம் விநா ॥ 21

ஹே கோபாலக! - ஆநிரை காத்தவனே!, ஹேக்ருபாஜலநிதே! - கருணைக்கடலே!, ஹே ஸிந்து கந்யாபதே! - பாற்கடல் மகளான பிராட்டியின் கணவனே!, ஹே கம்ஸ அந்தக! - கம்ஸனை யொழித்தவனே!, ஹே கஜேந்த்ரகருணாபாரீண! - கஜேந்திராழ்வானுக்கு அருள் புரிய வல்லவனே!, ஹே மாதவ! - மாதவனே!, ஹே ராமாநுஜ - பலராமானுக்குப் பின் பிறந்தவனே!, ஹே ஜகத்த்ரயகுரோ! - மூவுலகங்கட்கும் தலைவனே!, ஹே புண்டரீகாக்ஷ! - தாமரைக் கண்ணனே!, ஹே கோபீஜந நாத! - இடைச்சியர்க்கு இறைவனே!, மாம் - அடியேனை, பாலய - ரக்ஷித்தருளவேணும்; த்வாம் விநா - உன்னைத் தவிர, பரம் - வேறொரு புகலை, ந ஜாநாமி - அறிகிறேனில்லை.

க்தாபாயுஜங்গগாருமணிஸ் த்ரைலோக்யரக்ஷாமணிர்
◌ேগাபீலோசந சாதகாம்மணிஸௌந்ர்யமு்ராமணி
காந்தாமணிருக்மிணீ நகுச்வந்்வைகூஷாமணி
ஶ்ரேயோ ◌ேவஶிாமணிர் ிஶது நோ ◌ேগাபால சூாமணிঃ ॥ 22

பக்த அபாய புஜங்க காரூடமணி: - அடியார்களின் ஆபத்துக்களாகிற ஸர்ப்பத்துக்கு கருடமணியாயும், த்ரைலோக்ய ரக்ஷாமணி: மூவுலகங்கட்கும் ரக்ஷணார்த்தமான மணியாயும், கோபீ லோசநசாதக அம்புதமணி: - ஆய்ச்சிகளின் கண்களாகிற சாதகப் பறவைகளுக்கு மேகரத்நமாயும், ஸெளந்தர்ய முத்ராமணி: - ஸெளந்தர்யத்துக்கு முத்ராமணியாயும், காந்தாமணி ருக்மணீ கநகுசத்வந்த்வ ஏக பூஷாமணி: - மாதர்களுக்குள் சிறந்தவளான ருக்மணிப் பிராட்டியின் நெருங்கிய இரண்டு ஸ்தநங்களுக்கு முக்கியமான அலங்கார மணியாயும், தேவ சிகாமணி - தேவர்களுக்குச் சிரோபூஷணமான மணியாயும், கோபால சூடாமணி: - இடையர்களுக்குத் தலைவராயுமிருப்பவர், ய: - யாவரொருவரோ, (ஸ:) - அந்த ஸ்ரீக்ருஷ்ணன், ந: - நமக்கு, ச்ரேய: - நன்மையை, திசது - அருளவேணும்.

ஶத்ருச்◌ே◌ைகமந்த்ரம் ஸகலமுபநிஷ்வாக்ய ஸம்பூஜ்யமந்த்ரம்
ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசித தமஸஸ்ஸங்நிர்யாணமந்த்ரம் ।
ஸர்வைஶ்வர்யைகமந்த்ரம் வ்யஸநுஜஸந்ஷ்ட ஸந்த்ராணமந்த்ரம்
ஜிஹ்வே ஶ்ரீகஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜந்மஸால்யமந்த்ரம் ॥ 23

ஶத்ருச் சேத ஏக மந்த்ரம் - சத்ருக்களின் நாசத்திற்கு மந்த்ரமாய், உபநிஷத் வாக்ய ஸம்பூஜ்ய மந்த்ரம் - வைதிக வாக்கியங்களால் மிகவும் பூஜ்யமாகச் சொல்லப்பட்ட மந்த்ரமாய், ஸர்வ ஐச்வர்ய ஏக மந்த்ரம் - துன்பங்களாகிற ஸர்ப்பத்தினால் கடிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் மந்த்ரமாய், ஸம்ஸார உத்கார மந்த்ரம் - ஸம்ஸாரத்தில் நின்றும் கரையேற்ற வல்ல மந்த்ரமாய், ஸமுபசிததமஸ் ஸங்க நிர்யாண மந்த்ரம் - மிகவும் வளர்ந்திருக்கிற அஜ்ஞாநவிருளைப் போக்க வல்ல மந்த்ரமாய், ஜந்ம ஸாபல்ய மந்த்ரம் - ஜந்மத்திற்குப் பயன்தரவல்ல மந்த்ரமாயிருக்கிற, ஸகலம் ஸ்ரீக்ருஷ்ண மந்த்ரம் - ஸமஸ்தமான ஸ்ரீக்ருஷ்ண மந்த்ரத்தையும், ஹே ஜிஹ்வே - வாராய் நாக்கே, ஸததம் - எப்போதும், ஜப ஜப - இடைவிடாமல் ஜபம் பண்ணு.

வ்யாமோஹப்ரஶமௌஷம் முநிமநோவத்திப்ரவத்த்யௌஷம்
◌ைத்யேந்்ரார்திகரௌஷம் த்ரிஜதாம் ஸஞ்ஜீவநைகௌஷம் ।
க்தாத்யந்தஹிதௌஷம் யப்ர்வம்ஸநைகௌஷம்
ஶ்ரேயப்ராப்திகரௌஷம் பிமநஶ்ரீகஷ்ணிவ்யௌஷம் ॥ 24

ஹே மந: - வாராய் மனதே!, வ்யாமோஹப்ரசம ஒளஷகம் - (விஷயாந்தரங்களிலுள்ள) மோஹத்தைப் போக்க வல்ல மருந்தாயும், முநிமநோவ்ருத்திப்ரவ்ருத்தி ஒளஷதம் - முனிவர்களின் மனதைத் தன்னிடத்திற் செலுத்திக் கொள்ளவல்ல மருந்தாயும், தைத்யேந்த்ர ஆர்த்திகர ஒளஷதம் - அஸுரர்களில் தலைவரான காலநேமி முதலியவர்களுக்குத் தீராத துன்பத்தைத் தரும் மருந்தாயும், த்ரிஜகதாம் - மூவுலகத்தவர்க்கும், ஸஞ்சீவந ஏந ஒளஷதம் - உஜ்ஜீவனத்துக்குரிய முக்கியமான மருந்தாயும், பக்த அத்யந்தஹித ஒளஷதம் - அடியவர்கட்கு மிகவும் ஹிதத்தைச் செய்கிற ஒளஷதமாயும், பவ பயப்ரத் வம்ஸந ஏக ஒளஷதம் - ஸம்ஸார பயத்தைப் போக்குவதில் முக்கியமான மருந்தாயும், ச்ரேய:ப்ராப்திகா ஒளஷதம் - கண்ணபிரானாகிற அருமையான மருந்தை, பிப - உட்கொள்ளாய்.

ஆம்நாயா்யஸநாந்யரண்யருிதம் வேவ்ரதாந் யந்வஹம்
மேஶ்◌ேছদফலாநி - பூர்தவியஸ் ஸர்வேஹுதம் ஸ்மநி ।
தீர்ாநாமவாஹநாநி ச ஜஸ்நாநம் விநா யத்பদ -
்வந்்வாம்◌ேভাருஹ ஸம்ஸ்மதிர் விஜயதே ◌ேவஸ்ஸ நாராயணঃ ॥ 25

யத்பதத்வந்த்வ அம்போருஹ ஸம்ஸ்ருதீ: விநா - யாவனொரு ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருவடித் தாமரையிணைகளின் சிந்தனையில்லாமற் போனால், ஆம்நாய அப்யஸநாநி - வேதாத்யயநங்கள், அரண்ய ருதிதம் - காட்டில் அழுததுபோல் வீணோ; அந்வஹம் - நாள்தோறும் (செய்கிற), வேதவ்ரதாநி - வேதத்திற் சொன்ன (உபவாஸம் முதலிய) வ்ரதங்கள், மேதச்சேத பலாநி - மாம்ஸ சோஷணத்தையே பலனாக உடையனவோ, ஸர்வே பூர்த்த வீதய: - குளம் வெட்டுதல், சத்திரம் கட்டுதல் முதலிய தர்ம காரியங்கள் யாவும், பஸ்மநி ஹுதம் - சாம்பலில் செய்த ஹோமம் போல் வ்யர்த்தமோ, தீர்த்தாநாம் - கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களில், அவகாஹநாநி ச - நீராடுவதும், கஜஸ்நாநம் - யானை முழுகுவதுபோல் வ்யர்த்தமோ, ஸ: தேவ: நாராயண: - அப்படிப்பட்ட தேவனான நாராயணன், விஜயதே - அனைவரினும் மேம்பட்டு விளங்குகின்றார்.


ஶ்ரீமந்நாம ப்ரோச்ய நாராயணா்யம்
கே ந ப்ராபுர்வாஞ்ிதம் பாபிநோபி ।
ஹா நபூர்வம் வாக்ப்ரவத்தா ந தஸ்மிந் -
தேந ப்ராப்தம் ர்வாஸாிঃখம் ॥ 26

நாராயண ஆக்க்யம் - நாராயணென்கிற, ஸ்ரீமந் நாம - திருமாலின் திருநாமத்தை, ப்ரோச்ய - சொல்லி, கே பாபிந: அபி - எந்த பாபிகளானவர்களுந்தான், வாஞ்சிதம் - இஷ்டத்தை, நப்ராபு: - அடையவில்லை; ந: வாக் - நம்முடைய வாக்கானது, பூர்வம் - முன்னே, தஸ்மிந் நப்ரவ்ருத்தா - அந்த நாராயண நாமோச்சாரணத்தில் செல்லவில்லை; தேந - அதனால், கர்ப்பவாஸ ஆதி து:க்கம் - கர்ப்பவாஸம் முதலான துக்கமானது, ஹா! ப்ராப்தம் - அந்தோ! நேர்ந்தது.

மஜ்ஜந்மநঃ ফலமிம் முகைடாரே
மத்ப்ரார்நீய மநு்ரஹ ஏஷ ஏவ ।
த்வভৃத்யভৃத்யபரிசாரக ভৃத்யভৃத்ய-
ভৃத்யஸ்ய ভৃத்ய இதி மாம்ஸ்மர லோகநாথ ॥ 27

ஹே மதுகைடப அரே! - மதுகைடபர்களை அழித்தவனே!, மத்ஜந்மந: -  அடியேனுடைய ஜன்மத்திற்கு, இதம் பலம் - இதுதான் பலன்; மத்ப்ரார்த்தநீய மதநுக்ரஹ: ஏஷ: ஏவ – என்னால் ப்ரார்த்திக்கத் தக்கதாய் என் விஷயத்தில் நீ செய்யவேண்டியதான அநுக்ரஹம் இதுவேதான்; (எது? என்னில்;) ஹே லோக நாத! - வாராய் லோகநாதனே!, மாம் - அடியேனை, த்வத்ப்ருத்யப்ருத்யபரிசாரக ப்ருத்யப்ருத்ய ப்ருத்யஸ்ய ப்ருத்ய: இதி - உனக்குச் சரமாவதி தாஸனாக, திருவுள்ளம் பற்றவேணும்.

நா◌ேபுருஷோத்தமே த்ரிஜதாமேகாிபே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பஸ்ய ாதரி ஸுரே நாராயணே திஷ்தி ।
யம் கஞ்சித்புருஷாமம் கதிபய்ராமேஶ மல்பார்থদம்
ஸேவாயை மৃগயாமஹே நரமஹோ! மூகா வராகா வயம் ॥ 28

புருஷ உத்தமே - புருஷர்களில் தலைவனாயும், த்ரிஜகதாம் ஏக அதிபே - மூன்று லோகங்களுக்கும் ஒரே கடவுளாயும், சேதஸா ஸேவ்யே - நெஞ்சினால் நினைக்கத்தக்கவனாயும், ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி - தன் இருப்பிடமான பரமபதத்தை அளிப்பவனாயுமுள்ள, நாராயணே ஸுரே - ஸ்ரீமந் நாராயணனான தேவன், ந: நாதே திஷ்டதி ஸதி - நமக்கு நாதனாயிருக்குமளவில் (அவனைப் பற்றாமல்), கதிபயக்ராம ஈசம் – சில க்ராமங்களுக்குக் கடவனாயும், அல்ப அர்த்ததம் – ஸ்வல்ப தநத்தைக் கொடுப்பவனாயும், புருஷ அதமம் - புருஷர்களில் கடைகெட்டவனாயுமிருக்கிற, யம்கஞ்சித் நரம் - யாரோவொரு மனிதனை, ஸேவாயைம்ருகயா மஹே - ஸேவிப்பதற்குத் தேடுகிறோம்; அஹோ! - ஆச்சரியம்!, வயம் மூகா: வராகா: - இப்படிப்பட்ட நாம் ஊமைகளாயும் உபயோகமற்றவர்களாயுமிரா நின்றோம்.
ந பரிஹர ஸ்ிதிம் மீயே
மநஸி முகுந்ாரவிந்দধாம்நி ।
ஹரநயந கஶாநுநா கஶோஸி
ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரேঃ ॥ 29

ஹே மதந! - வாராய் மன்மதனே!, முகுந்தபதாரவிந்ததாம்நி - ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருவடித்தாமரைகட்கு இருப்பிடமான, மதீயே மநஸி - எனது நெஞ்சில், ஸ்திதிம் பரிஹர - இருப்பை விட்டிடு; ஹர நயநக்ருசாதுநா - சிவனின் நெற்றிக்கண்ணில் நின்றுமுண்டான நெருப்பினால், க்ருச: அஸி - (முன்னமே) சரீரமற்றவனாக இருக்கிறாய்; முராரே! - கண்ணபிரானுடைய, சக்ர பராக்ரமம் - திருவாழியாழ்வானது பராக்கிரமத்தை, நஸ்மரஸி? - நீ நினைக்கவில்லையோ?

தத்த்வம் ்ருவாணாநி பரம் பரஸ்மாத்
ு க்ஷரந்தீவ ஸதாம் லாநி ।
ப்ராவர்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே!
நாமாநி நாராயண◌ேগাசராணி ॥ 30

ஹே ஜிஹ்வே! - வாராய் நாக்கே!, பரஸ்மாத் பரம் - மேலானதிற் காட்டிலும் மேலானதாகிய [மிகவுஞ் சிறந்த], தத்வம் - தத்துவத்தை, ப்ருவாணாநி - சொல்லுகின்றனவாய், ஸதாம் மது க்ஷரந்தி - ஸத்துக்களுக்கு மதுவைப் பெருக்குகிற, பலாநி இவ - பழங்களைப் போன்றனவாய், நாராயண கோசராணி - ஸ்ரீமந் நாராயணன் விஷயமான, நாமாநி - திருநாமங்களை, ப்ராவர்த்தய - அடிக்கடி அநுஸந்தானம் செய்; [ஜபஞ்செய்.] ப்ராஞ்ஜலி: அஸ்மி - (நீ அப்படி செய்வதற்காக உனக்குக்) கைகூப்பி நிற்கின்றேன்.

ம் ஶரீரம் பரிணாமபேஶலம்
பதத்யவஶ்யம் ஶ்லஸந்ி ஜர்ஜரம் 
கிமௌஷ◌ைধঃ க்லிஶ்யஸி மூঢ দுர்மதே!
நிராமயம் கஷ்ணரஸாயநம் பிব ॥ 31

இதம் சரீரம் - இந்த சரீரமானது, பரிணாம பேஷலம் - நாளடைவில் துவண்டும், ச்லத ஸந்தி ஜர்ஜரம் - தளர்ந்த கயுக்களையுடையதாய்க்கொண்டு சிதலமாயும், அவச்யம் பததி - அவச்யம் நசிக்கப்போகிறது; ஹே மூட! துர்மதே - வாராய் அஜ்ஞாநியே! கெட்ட புத்தியை யுடையவனே!, ஒளஷதை: - மருந்துகளினால், கிம் க்லிஶ்யஸி - ஏன் வருந்துகிறாய்?, நிராமயம் - (ஸம்ஸாரமாகிற) வியாதியைப் போக்குமதான, க்ருஷ்ண ரஸாயநம் - ஸ்ரீக்ருஷ்ணனாகிற ரஸாயநத்தை, பிப - பாநம் பண்ணு.

ாரா வாராகரவரஸுதா தே தநூஜோ விரிஞ்ச
ஸ்தோதா வேஸ்தவ ஸுரணோ ভৃத்யவர்গঃ ப்ரஸாদঃ ।
முக்திர்மாயா ஜগদவிகலம் தாவகீ ◌ேவகீ தே
மாதா மித்ரம் வலரிபுஸுதஸ்தவய்யதோந்யந்ந ஜாநே ॥ 32

தே தாரா: - தேவரீருக்கு மனைவி, வாராகரவர ஸுதா - திருப்பாற்கடலின் மகளான பிராட்டி, தநுஜ: விரிஞ்ச: - மகனோ சதுர்முகன்; ஸ்தோதா வேத: துதிபாடகனோ வேதம்; ப்ருத்யவர்க்க: ஸுரகண: - வேலைக்காரர்களோ தேவதைகள்; முக்தி: தவப்ரஸாத: - மோக்ஷம் தேவரீருடைய அநுக்ரஹம்; அவிகலம் ஜகத் - ஸகல லோகமும், தாவகீ மாயா – தேவரீருடைய ப்ரக்ருதி; தே மாதா தேவகீ - தேவரீருக்குத் தாய் தேவகிப் பிராட்டி; மித்ரம் வலரிபுஸுத: - தோழன் இந்திரன் மகனான அர்ஜுனன்; அத: அந்யத் - அதைக்காட்டிலும் வேறானவற்றை, த்வயி ந ஜாநே - உன்னிடத்தில் நான் அறிகிறேனில்லை.

ஷ்ணோ ரக்ஷது நோ ஜத்த்ரயுருஷ்ணம் நமஸ்யாம்யஹம்
ஷ்ணேநாமரஶத்ரவோ விநிஹதாஷ்ணாய தஸ்மை நமঃ ।
ஷ்ணா◌ேவ ஸமுத்ிதம் ஜগদிம் கஷ்ணஸ்ய ாஸோஸ்ம்யஹம்
ஷ்ணே திஷ்தி விஶ்வமேதদখிலம் ஹே! கஷ்ண ஸம்ரக்ஷ மாம் ॥ 33

ஜகத்த்ரய குரு: - மூன்று லோகங்களுக்கும் தலைவனான், க்ருஷ்ண: ந: ரக்ஷது -க்ருஷ்ணன் நம்மைக் காப்பாற்றுக; அஹம் க்ருஷ்ணம் நமஸ்யாமி – நான் க்ருஷ்ணனை வணங்குகிறேன்; யேந க்ருஷ்ணேந – யாவனொரு க்ருஷ்ணனால், அமரசத்ரவ: விநிஹ தா: - அஸுரர்கள் கொல்லப்பட்டார்களோ, தஸ்மை க்ருஷ்ணாய நம: - அந்த க்ருஷ்ணனுக்கு நமஸ்காரம்; இதம் ஜகத் - இவ்வுலகமானது, க்ருஷ்ணாத் ஏவ - கண்ணனிடமிருந்தே, ஸமுத்திதம் - உண்டாயிற்று; (ஆகையால்) அஹம் க்ருஷ்ணஸ்ய தாஸ: அஸ்மி - நான் கண்ணனுக்கு அடியனாயிருக்கிறேன்; ஏதத் ஸர்வம் அகிலம் - இந்த ஸமஸ்த பிரபஞ்சமும், க்ருஷ்ணே திஷ்டதி - கண்ணனிடத்தில் நிலைபெற்றிருக்கிறது. ஹேக்ருஷ்ண! - ஸ்ரீக்ருஷ்ணனே!, மாம் ஸம்ரக்ஷ - அடியேனைக் காத்தருளவேணும்.

ஸத்த்வம் ப்ரஸீদ ভগவந் குரு மய்யநா◌ே
விஷ்ணோ!பாம் பரமகாருணிகঃ খலு த்வம் ।
ஸம்ஸாரஸார நிம்நமநந்த ீநம்
ர்து மர்ஹஸி ஹரே! புருஷோத்தமோஸி ॥ 34

ஹே பகவந்! - ஷாட்குண்ய பரிபூர்ணனே!, விஷ்ணோ! – எங்கும் வ்யாபித்திருப்பவனே!, ஸ:த்வம் - வேதப்ரஸித்தனான நீ, அநாதே மயி - வேறு புகலற்ற என்மீது, க்ருபாம் குரு - அருள்புரியவேணும்; ப்ரஸீத - குளிர்ந்த முகமாயிருக்கவேணும்; ஹே ஹரே! - அடியார் துயரைத் தீர்ப்பவனே!, அநந்த! - இன்ன காலத்திலிருப்பவன், இன்ன தேசத்திலிருப் பவன், இன்ன வஸ்துவைப்போலிருப்பவன் என்று துணிந்து சொல்லமுடியாதபடி மூன்றுவித பரிச்சேதங்களுமில்லாதவனே!, த்வம் பரம காருணிக: கில - நீ பேரருளாளனன்றோ?, ஸம்ஸார ஸாகர நிமக்நம் - ஸம்ஸாரக் கடலில் மூழ்கினவனாய், தீநம் - அலைந்து கொண்டிருக்கிற அடியேனை, உத்தர்த்தும் அர்ஹஸி - கரையேற்றக் கடவை; புருஷோத்தம: அஸி - புருஷர்களிற் சிறந்தவனாயிருக்கிறாய்.

நமாமி நாராயணபாபங்கஜம்
கரோமி நாராயண பூஜநம் ஸா ।
ாமி நாராயணநாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்த்வமவ்யயம் ॥ 35

நாராயண பாதபங்கஜம் - ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடித் தாமரையை, நமாமி - ஸேவிக்கிறேன்; நாராயண பூஜநம் - எம்பெருமானுடைய திருவாராதநத்தை, ஸதா கரோமி - எப்போதும் பண்ணுகிறேன்; நிர்மலம் - குற்றமற்ற, நாராயண நாம - ஸ்ரீமந்நாராயண நாமத்தை, வதாமி - உச்சரிக்கிறேன்; அவ்யயம் நாராயண தத்வம் - அழிவற்ற பரதத்வமான நாராயணனை, ஸ்மராமி - சிந்திக்கிறேன்.

ஶ்ரீநா! நாராயண! வாஸு◌ே! ஶ்ரீகஷ்ண க்தப்ரிய! சக்ரபாணே!
ஶ்ரீப்மநாாச்யுத! கைடாரே! ஶ்ரீராம!்மாக்ஷ! ஹரே! முராரே ॥ 36

அநந்த! வைகுண்! முகுந்! ஷ்ண! ◌ேগাவிந்!ாமோ! மாவேதி ।
வக்தும் ஸமர்◌ேথাঽபி ந வக்தி கஶ்சித் அஹோ! ஜநாநாம் வ்யஸநாிமு்யம் ॥ 37

ஸ்ரீநாத! - ஹே லக்ஷ்மீபதியே!, நாராயண - நாராயணனே!, வாஸுதேவ - வாஸுதேவனே!, ஸ்ரீக்ருஷ்ண - ஸ்ரீக்ருஷ்ணனே!, பக்தப்ரிய - பக்தவத்ஸலனே!, சக்ரபாணே - சக்கரக்கையனே!, ஸ்ரீபத்மநாப - ஹே பத்மநாபனே!, அச்யுத - அடியாரை ஒருகாலும் நழுவவிடாதவனே!, கைடப அரே! - கைடபனென்னும் அசுரனைக் கொன்றவனே!, ஸ்ரீராம - சக்ரவர்த்தி திருமகனே!, பத்மாக்ஷ - புண்டரீகாக்ஷனே!, ஹரே! - பாபங்களைப் போக்குமவனே!, முராரே - முராசுரனைக் கொன்றவனே!, அநந்த - முடிவில்லாதவனே!, வைகுண்ட - வைகுண்டனே!, முகுந்த - முகுந்தனே!, க்ருஷ்ண - கண்ணபிரானே!, கோவிந்த - கோவிந்தனே!, தாமோதர - தாமோதரனே!, மாதவ! இதி - மாதவனே என்றிப்படி (பகவந்நாமங்களை), வக்தும் - சொல்லுவதற்கு, ஸமர்த்த: அபி - ஸமர்த்தனாயினும், கச்சித் ந வக்தி - ஒருவனும் சொல்லுகிறதில்லை, ஜநாநாம் - இவ்வுலகத்தவர்களுக்கு, வ்யஸந ஆபிமுக்யம் - (விஷயாந்தரங்களில் மண்டித்) துன்பப்படுவதிலேயே நோக்கமாயிருக்குந் தன்மை, அஹோ! - ஆச்சரியம்!

்யாயந்தி யே விஷ்ணுமநந்தமவ்யயம்
த்ப்மம்யே ஸததம் வ்யவஸ்ிதம்
ஸமாஹிதாநாம் ஸததாயப்ரம்
தே யாந்தி ஸிிம் பரமாஞ்ச வைஷ்ணவீம் ॥ 38

ஹ்ருத்பத்மமத்யே - ஹ்ருதய கமலத்தின் நடுவில், ஸததம்வ்யவஸ்திதம் - எப்போதும் வீற்றிருப்பவரும், ஸமாஹிதாநாம் - ஸமாதியிலே ஊன்றியிருக்கும் யோகிகளுக்கு, ஸதத அபயப்ரதம் - ஸர்வ காலத்திலும் 'அஞ்சேல்' என்று அபயப்ரதாநம் பண்ணுமவரும், அவ்யயம் - ஒருநாளும் அழியாதவரும், அநந்தம் – அபரிச்சிந்நராயு முள்ள, விஷ்ணும் - ஸ்ரீமஹாவிஷ்ணுவை, யேத்யாயந்தி – எவர் த்யானம் செய்கிறார்களோ, தே - அவர்கள், பரமாம் வைஷ்ணவீம் ஸித்திம் - சிறந்த வைஷ்ணவ ஸித்தியை, யாந்தி - அடைகின்றார்கள்.

க்ஷீரஸாரதரங்ஶீகரா -
ஸாரதாரகித சாருமூர்தயே ।
◌ேভাগி◌ேভা গஶயநீயஶாயிநே
மாவாய முவி்விஷே நமঃ ॥ 39

க்ஷீரஸாகர தரங்க சீகர ஆஸார தாரகிதசாரு மூர்த்தயே - திருப்பாற்கடலில் அலைகளின் சிறு திவலைகளின் பெருக்கினால் நக்ஷத்திரம் படிந்தாற்போன்று அழகிய திருமேனியை யுடையராய், போகிபோக சயநீய சாயிநே - திருவனந்தாழ்வானுடைய திருமேனியாகிற திருப்படுக்கையில் கண்வளருமவராய், மதுவித்விஷே - மதுவென்கிற அசுரனைக் கொன்றவரான, மாதவாய - திருமாலுக்கு, நம: - நமஸ்காரம்.

யஸ்ய ப்ரியௌ ஶ்ருதிரௌ கவிலோகவீரௌ
மித்ரே ்விஜந்மவரப்ம ஶராவூதாம் ।
தேநாம்ுஜாக்ஷ சரணாம்ுஜ ஷட்ப◌ே
ராஜ்ஞா கதா கதிரியம் குலஶேரேண ॥ 40

யஸ்ய - யாவரொரு குலசேகரர்க்கு, ச்ருதிதரெள - வேதவித்துக்களாயும், கவிலோக வீரெள - கவிகளுக்குள் சிறந்தவர்களயும், த்விஜந்மவர பத்மசரெள – ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களாயுமுள்ள 'பத்மன்' 'சரண்' என்னும் இருவர்கள், ப்ரியெள மித்ரே அபூதாம் - ஆப்தமித்திரர்களாக இருந்தார்களோ, அம்புஜாக்ஷ சரணாம்புஜ ஷட்பதேந - தாமரைக்கண்ணனான எம்பெருமானுடைய திருவடித்தாமரைகளுக்கு வண்டுபோல் அந்தரங்கரான, தேந - அந்த, குலசேகரேணராஜ்ஞா - குலசேகர மஹாராஜராலே, இயம்க்ருதி: க்ருதா – இந்த ஸ்தோத்ரக்ரந்தம் செய்யப்பட்டது.

இதி ஶ்ரீகுலஶேர விரசித முகுந்மாலா ஸம்பூர்ணம்

ஸ்ரீகுலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்.

No comments:

Post a Comment

க₃த்₃யத்ரயம்

ஶ்ரீமதே ராமாநுஜாய நம : எம்பெருமானார் அருளிச் செய்த க ₃ த் ₃ யத்ரயம் [ ஶரணாக ₃ தி க ₃ த் ₃ யம் , ஶ்ரீரங்க ₃ க ₃ த் ₃ யம் , ஶ்ரீவை...