ஆழ்வார்கள்
|
கலியுக வருஷம்
|
ஆங்கில வருடம்
BCE
|
காலம்
|
பொய்கையாழ்வார்
|
த்வாபரயுகம்-8,60,900, ஸித்தார்த்தி௵, ஐப்பசி௴, திருவோணம்
|
6202 – 3077
|
3125
|
பூதத்தாழ்வார்
|
த்வாபரயுகம்-8,61,902, ஸித்தார்த்தி௵, ஐப்பசி௴, அவிட்டம்
|
6202 – 3077
|
3125
|
பேயாழ்வார்
|
த்வாபரயுகம்-8,61,902, ஸித்தார்த்தி௵, ஐப்பசி௴, சதயம்
|
6202 – 3077
|
3125
|
திருமழிசையாழ்வார்
|
த்வாபரயுகம்-8,61,902, ஸித்தார்த்தி௵, தை௴, மகம்
|
5200 – 2900
|
2300
|
நம்மாழ்வார்
|
1-ப்ரமாதி௵,
வைகாசி௴, விசாகம்
|
3102 – 3067
|
35
|
மதுரகவியாழ்வார்
|
த்வாபரயுகம்-8,63,100 விக்ரம௵, சித்திரை௴, சித்திரை
|
4002 – 3187
|
815
|
குலஶேகராழ்வார்
|
28-ப்ரபாவ௵,
மாசி௴, புனர்பூஶம்
|
3074 – 3007
|
67
|
பெரியாழ்வார்
|
47-க்ரோதன௵,
ஆனி௴, ஸ்வாதி
|
3055 – 2970
|
85
|
ஆண்டாள்
|
97-ஆடி௴,
பூரம்
|
3005 – 2999
|
6
|
தொண்டரடிப்பொடியாழ்வார்
|
108-ப்ரபவ௵,
மார்கழி௴, கேட்டை
|
2994 – 2889
|
105
|
திருப்பாணாழ்வார்
|
120-துர்மதி௵,
கார்த்திகை௴, ரோஹிணி
|
2982 – 2932
|
50
|
திருமங்கையாழ்வார்
|
207-நள௵,
கார்த்திகை௴, கார்த்திகை
|
2985 – 2880
|
105
|
முதலாழ்வார்கள் மூவர் மற்றும் திருமழிசையாழ்வார் யுகாந்தரத்தில் அவதரித்தவர்கள் என்பது ஜகத்ப்ரஸித்₃த₄ம். அவர்கள் யோகமஹிமையினால் நெடுங்காலம் வாழ்ந்தார்கள் என்றறிக.
No comments:
Post a Comment