|
ஓராண்வழி ஆசார்யர்களும்,
ஆசார்ய ஶ்ரேஷ்டர்களும்
|
கலியுக வருஷம்
|
ஆங்கில வருடம்
CE
|
காலம்
|
|
ஶ்ரீமந்நாதமுனிகள்:
|
3124-சோபக்ருது௵,
ஆனி௴, அநுஷம்
|
823 – 917
|
93
|
|
உய்யக்கொண்டார்
|
3027-ப்ரபாவ௵,
சித்திரை௴, கார்த்திகை
|
886 – 975
|
89
|
|
குருகைகாவலப்பன்
|
தை௴, விசாகம்
|
|
151
|
|
மணக்கால்நம்பிகள்
|
3900-விரோதி௵,
மாசி௴, மகம்
|
929 – 1006
|
77
|
|
ஆளவந்தார்
|
4007-தாது௵,
ஆடி௴, உத்திராடம்
|
916 – 1042
|
66
|
|
பெரிய நம்பிகள்
|
ஹேவிளம்பி௵, மார்கழி௴, கேட்டை
|
997 – 1087
|
90
|
|
பெரிய திருமலை நம்பிகள்
|
சித்திரை௴, ஸ்வாதி
|
|
|
|
திருக்கோட்டியூர்
நம்பிகள்
|
ஸர்வஜித்௵, வைகாசி௴, ரோஹிணி
|
987 – 1077
|
90
|
|
திருமாலையாண்டான்
|
ஸர்வதாரி௵, மாசி௴, மகம்
|
988 – 1078
|
90
|
|
திருவரங்கப்பெருமாள்
அரையர்
|
பிங்கள௵, வைகாசி௴, கேட்டை
|
1017 – 1097
|
80
|
|
மாறனேர் நம்பிகள்
|
ஆடி௴, ஆயில்யம்
|
|
|
|
திருக்கச்சி நம்பிகள்
|
ஶோபக்ருத்௵, மாசி௴, மிருகசீர்ஷம்
|
1009 – 1100
|
91
|
|
எம்பெருமானார்
|
4119-பிங்கள௵,
சித்திரை௴, திருவாதிரை
|
1017– 1137
|
120
|
|
கூரத்தாழ்வான்
|
ஸௌம்ய௵, தை௴, ஹஸ்தம்
|
1009 – 1127
|
118
|
|
முதலியாண்டான்
|
ப்ரபவ௵, சித்திரை௴, புனர்பூசம்
|
1027– 1132
|
105
|
|
எம்பார்
|
துர்மதி௵, தை௴, புனர்பூசம்
|
1021 – 1140
|
119
|
|
கந்தாடையாண்டான்
|
ஸ்வபானு௵, மாசி௴, புனர்பூசம்
|
1104 – 1209
|
105
|
|
திருவரங்கத்தமுதனார்
|
பங்குனி௴, ஹஸ்தம்
|
|
|
|
ஶ்ரீபராசரபட்டர்
|
சுபக்ருத்௵, வைகாசி௴, அநுஷம்
|
1122 – 1174
|
52
|
|
நஞ்சீயர்
|
விஜய௵, பங்குனி௴, உத்தரம்
|
1113 – 1208
|
95
|
|
நம்பிள்ளை
|
ப்ரபவ௵, கார்த்திகை௴, கார்த்திகை
|
1147 – 1252
|
105
|
|
வடக்குத் திருவீதிப்பிள்ளை
|
ஸர்வஜித்௵, ஆனி௴, ஸ்வாதி
|
1167 – 1264
|
97
|
|
பெரியவாச்சான்பிள்ளை
|
ஸர்வஜித்௵, ஆவணி௴, ரோஹிணி
|
1167 – 1262
|
95
|
|
பிள்ளைலோகாசார்யர்
|
க்ரோதன௵, ஐப்பசி௴, திருவோணம்
|
1205 – 1311
|
106
|
|
அழகியமணவாளப் பெருமாள்
நாயனார்
|
மார்கழி௴, அவிட்டம்
|
1207 – 1309
|
102
|
|
நாயனாராச்சான்பிள்ளை
|
ஆவணி௴, ரோஹிணி
|
1227 – 1327
|
100
|
|
வாதிகேஸரி அழகிய
மணவாள ஜீயர்
|
ஆனி௴, ஸ்வாதி
|
1242 – 1350
|
108
|
|
கூரகுலோத்தமதாஸர்
|
ஐப்பசி௴, திருவாதிரை
|
1265 – 1365
|
100
|
|
வேதாந்ததேசிகர்
|
விபவ௵, புரட்டாசி௴, திருவோணம்
|
1268 – 1369
|
101
|
|
திருவாய்மொழிப்பிள்ளை
|
விக்ருதி௵, வைகாசி௴, விசாகம்
|
1290 – 1410
|
120
|
|
மணவாளமாமுனிகள்
|
4371-ஸாதாரண௵,
ஐப்பசி௴, திருமூலம்
|
1370 – 1443
|
73
|
Source: 1) பொன்விழா
மலர் – புத்தூர் ஸ்வாமி பதிப்பு – 1978
2) பழநடைவிளக்கம், பெரியதிருமுடியடைவு,
இத்யாதி₃.
No comments:
Post a Comment